
”பதில் தெரிந்தால் சொல்லுங்கோ”
செம்மொழி மாநாடு.....
லட்சக்கணக்காக கொன்று குவிக்கப்பட்ட தமிழர்க்காய் 1 நிமிட அஞ்சலிகூடசெலுத்தப்படாமல் மங்களகரமாக ஆரம்பமானது...
சுத்த தமிழனுக்கு(பேச்சிலும், வீரத்திலும்) இவ் இழிநிலை. ஆகா அருமையான மாநாடு....
தமிழை தமிழர்களிடம் வளர்த்தவர்கள் செம்மொழி மேடையில் ஆம் அமரட்டும்...
தமிழை சர்வதேசத்திற்க்கு எடுத்து சென்ற தமிழர்கள் மேடையில் எங்கே???
கைவில்லை கொண்டு தேடினேன் கண்ணில் படவில்லை!ஆங்கிலமே ஒலித்த ஒஸ்கார்மேடையில் தமிழ் முழங்கிய A.R.ரஹ்மானைத் தேடினேன்...
உலக விஞ்ஞானிகளை அணு அணுவாய் உளுக்கிய ஆப்துல்கலாமைத் தேடினேன்...
இன்னும் பலரையும் தேடினேன்...
காணோம்...
தூரத்தில் யாரோ!!
திருவிழா நல்லா இருக்கு என!!! தேர்தல் திருவிழா போல!!..??